முன்னாள் ஜனாதிபதிகளை முடக்கும் அரசு – உத்தியோகபூர்வ இல்லங்களை மீளப்பெறுவதாக ஜனாதிபதி அநுர அறிவிப்பு!
Monday, January 20th, 2025
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
களுத்துறை கட்டுகுருந்தவில்... [ மேலும் படிக்க ]
