மன்னார் மாவட்டத்தில் ஈ.பி.டி.பி செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விசேட கலந்துரையாடல்!
Saturday, February 22nd, 2025
மன்னார் மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயற்பாடுகளை வலுப்படுத்தும் வகையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (22.02.2025) விசேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]
