அமரர் மாணிக்கத்தின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் இறுதி மரியாதை!
Monday, July 28th, 2025
சுழிபுரம் பெரியபுலவைச் சேர்ந்த அமர்ர மாணிக்கத்தின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]


