ஏமன் கடற்பகுதியில் படகு விபத்து – 68 பேர் மரணம்!
Monday, August 4th, 2025
ஏமன் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (03) 154 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 68 ஆப்பிரிக்க குடியேறிகள் உயிரிழந்தனர்.
மேலும், இந்த விபத்தில் 74 பேர் காணாமல்... [ மேலும் படிக்க ]


