All posts by editor1

வெப்பமான காலநிலை – நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்சரிக்கை!

Tuesday, May 7th, 2024
இலங்கையில் வெப்பமான காலநிலை நிலவுவதால் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாளை நியமனம்!

Tuesday, May 7th, 2024
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தரம் 3 இற்கான,... [ மேலும் படிக்க ]

இந்தியன் ப்ரீமியர் லீக் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி!

Tuesday, May 7th, 2024
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு!

Tuesday, May 7th, 2024
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி 2... [ மேலும் படிக்க ]

பச்சை நிற உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை – அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை !

Tuesday, May 7th, 2024
பச்சை நிற உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

மன்னார் பொது வைத்தியசாலைக்கு இந்தியா 600 மில்லியன் நிதி உதவி!

Monday, May 6th, 2024
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Monday, May 6th, 2024
நெடுந்தீவு  பிரதேசத்தில் தடையற்ற 24 மணி நேர மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும்  என துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார். அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
வாக்காளர் பட்டியல் தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு 12 மணி வரை ஆட்சேபனைகளை... [ மேலும் படிக்க ]

மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க... [ மேலும் படிக்க ]