All posts by editor1

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு – என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு இந்த வாரத்தில் தீர்வு வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக... [ மேலும் படிக்க ]

பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Tuesday, July 23rd, 2024
பேக்கரி உரிமையாளர்கள் பாணின் விலையை குறைக்கத் தவறினால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலை அறிமுகம் செய்யப்படும் என  வர்த்தக விவகார அமைச்சர் நளின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]

புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் கவனம் செலுத்தினால் தேவையான வசதிகளை வழங்க முடியும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
மத்திய கிழக்கு நாடுகள் உட்பட இலங்கைத் தொழிலாளர்கள் அனுப்பப்படும் நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டுக்கு வரவழைக்கும் புதிய வர்த்தக வாய்ப்புகள் குறித்து... [ மேலும் படிக்க ]

சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம் – எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (26) முன்னர் உத்தியோகபூர்வமாக திகதி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பிரதி தபால்மா அதிபர் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பணிகளை தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தவுடன், தபால் திணைக்களம் ஆரம்பிக்கும் என பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க... [ மேலும் படிக்க ]

நடத்தப்படாத தேர்தலுக்கு 65 கோடி செலவு – தேசிய கணக்காய்வு அறிக்கையில் வெளியானது தகவல்!

Tuesday, July 23rd, 2024
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய திகதியில் நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவால் முடியாமல் போனாலும் தேர்தல் செலவாக அறுபத்தைந்து கோடியே ஐம்பது இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரத்து இருநூற்று... [ மேலும் படிக்க ]

தென்சீனக் கடல் விவகாரம் – உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என பிலிப்பைன்ஸ் அறிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
தென்சீனக் கடல் விவகாரத்தில் தனது உரிமையை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று பிலிப்பைன்ஸ் வலியுறுத்தியுள்ளது அங்கு செகன்ட் தாமஸ் ஷோல் தீவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தனது... [ மேலும் படிக்க ]

ஆறு மாதத்தில் 4,981 பில்லியன் ரூபா கடனை மிளச் செலுத்தியது இலங்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Tuesday, July 23rd, 2024
இலங்கை அரசாங்கமானது இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி வரையிலான ஆறு மாதக் காலப்பகுதியில் 4,981 பில்லியன் ரூபா கடனை செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க... [ மேலும் படிக்க ]

நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை. அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வெளியானது வர்த்தமானி அறிவித்தல்!

Tuesday, July 23rd, 2024
பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்றினால் விதிக்கப்படக்கூடிய அதிகபட்ச அபராதத் தொகையை அதிகரிக்கும் சட்ட மூலம் குறித்த வர்த்தமானி... [ மேலும் படிக்க ]

நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவு – அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் எச்சரிக்கை!

Monday, July 22nd, 2024
நாட்டின் பல மாவட்டங்களில் காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். இதுவரையில் பதுளை... [ மேலும் படிக்க ]