All posts by editor1

ஜூலை கலவரம் – 41 வருடங்களுக்கு பின்னர் அரசாங்கத்தின் சார்பில் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரிய அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

Wednesday, July 24th, 2024
41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில், அரசாங்கத்தின் சார்பில் நீதி,... [ மேலும் படிக்க ]

கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றது – பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024
கடலோரப் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கடற்கரை மாசுபாடு மற்றும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக பார்வை குறைபாடுடைய மக்களுக்கு விசேட வாக்குச்சீட்டு – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக, முதன்முறையாக பார்வை குறைபாடுடைய சமூகத்தினருக்காக விசேட வாக்குச்சீட்டு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம்!

Wednesday, July 24th, 2024
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் 47 பேர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களில் 22 பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் அந்த... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க நடவடிக்கை – இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் சில தினங்களில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை குறைக்க முயற்சிப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.கே. ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா!

Wednesday, July 24th, 2024
  யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண பதில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம்!

Wednesday, July 24th, 2024
எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் நவம்பரில் பங்களாதேஷ் ‘ஏ’ மற்றும்  இலங்கை ‘ஏ’ கிரிக்கட் அணிகள் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்கின்றன. இதன்படி ஆகஸ்ட் 10ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி மற்றும்... [ மேலும் படிக்க ]

வட்டி வீதங்களைக் குறைக்க மத்திய வங்கி தீர்மானம்!

Wednesday, July 24th, 2024
இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக்  குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றை முறையே 25... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!

Wednesday, July 24th, 2024
இந்தோனேசியாவின் ஹல்மஹேரா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

இவ்வாண்டு நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, July 24th, 2024
வரவு - செலவு திட்டத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு மாத்திரமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நாடாளுமன்றத்தை இந்த ஆண்டு கலைக்கப்போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவைத்... [ மேலும் படிக்க ]