All posts by editor1

வடமராட்சி – தென்மராட்சியை இணைக்கும் வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாகத் தடை!

Monday, January 27th, 2025
யாழ்.வடமராட்சி மற்றும் தென்மராட்சியை இணைக்கும் முக்கியமான வீதியில் அதிகளவான வெள்ள நீர் தேங்கி நிற்பதால் மக்களின் போக்கு வரத்துக்கள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது தென்மராட்சி வரணி... [ மேலும் படிக்க ]

புதிய ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

Monday, January 27th, 2025
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணை இன்று (27.01.2025) திங்கட்கிழமை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி முதலாம் தவணை மூன்று பிரிவுகளாக நடைபெறவுள்ளதோடு, அதில் முதல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு நம்பகமான பங்காளியாக மட்டுமல்ல,  நம்பகமான நண்பர் என்பதையும் இந்தியா   மீண்டும் நிரூபித்துள்ளது – இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே!

Monday, January 27th, 2025
இந்தியா - இலங்கைக்கு நம்பகமான பங்காளி மற்றும் நம்பகமான நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டே... [ மேலும் படிக்க ]

சூடானில் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல் – 70 பேர் உயிரிழப்பு!

Monday, January 27th, 2025
சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது  நேற்று முன்தினம்  நடத்தப்பட்ட ட்ரோன்  தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது. சூடானில்... [ மேலும் படிக்க ]

சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக பெயரிடப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு!

Monday, January 27th, 2025
Henley Passport Index குறியீட்டில் தெற்காசியாவின் நான்காவது சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக இலங்கையின் கடவுச்சீட்டு பெயரிடப்பட்டுள்ளது. இதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகளவில் நூறாவது இடத்திலிருந்த... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் அடையாள அட்டைத் தகவல்களை சேகரிக்க நாடு முழுவதும் 2,300 நிலையங்கள்!

Monday, January 27th, 2025
டிஜிட்டல் அடையாள அட்டைக்குத் தேவையான தகவல்களைப் பெறுவதற்காக நாடு முழுவதும் 2,300 நிலையங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அத்துடன் டிஜிட்டல் அடையாள அட்டை நிதி... [ மேலும் படிக்க ]

முதல் 25 நாள்களில்  129 வீதி விபத்தக்கள் பதிவு –  பொலிஸ் ஊடகப்பிரிவு!

Monday, January 27th, 2025
2025 ஜனவரி 1 முதல் 25ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கை 129 என்றும், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான வீதி விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 24... [ மேலும் படிக்க ]

வலி கிழக்கில் ஈ.பி.டி.பியை கட்டமைப்பு ரீதியில் செழுமைப்படுத்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Sunday, January 26th, 2025
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்  வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர், மற்றும் முக்கியஸ்தர்கள், செயற்பாட்டாளர்களுடன் இன்று (26.01.2025) கலந்துரையாடலொன்றை செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வோர்ன் – முரளி டெஸ்ட் கிரிக்கட் தொடர் – இலங்கை அணி அறிவிப்பு!

Saturday, January 25th, 2025
காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள வோர்ன் - முரளி 2025 டெஸ்ட் கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணி பெயரிடப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் இடையில் இரண்டு டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

தேசிய மட்டத்தில் கர்நாடக சங்கீத  போட்டியில் சாதனை படைத்த வரதகுலம் ஜக்சன்!  

Saturday, January 25th, 2025
அகில இலங்கை ரீதியில் கடந்த வருடம் இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான 19 வயது பிரிவு மாணவர்களுக்கான  கர்நாடக சங்கீத  போட்டியில் தேசிய ரீதியில் முதலாவது இடத்தை பெற்ற யா. அம்பன் ... [ மேலும் படிக்க ]