22 ஆம் திகதியன்று நடைபெறும் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத் தெரிவு கூட்டம்!
Saturday, February 8th, 2025
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் எதிர்வரும் 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது.
இந்த கூட்டமானது நோயாளர்... [ மேலும் படிக்க ]

