நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!
Thursday, May 10th, 2018
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்..
இதற்கமைய…
92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா
95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா
டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா
மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101 ரூபா
என உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!
யாழ். மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை அமுல்படுத்துவதற்கான காரணம் வெளியானது!
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
|
|
|


