நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
Friday, March 19th, 2021
இலங்கை நீதித்துறை அலுவலர்கள் 72 பேருக்கான இடமாற்ற பட்டியலை நீதிச் சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அத்துடன் குறித்த இடமாற்றங்கள் எதிர்வரும் 05.04.2021 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் எனவும் நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்!
விரைவு தபால் ஊடாக வாகன இலக்க தகடுகள் வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
தொழில் திணைக்களத்தின் அலுவலகங்கள் வெள்ளிக்கிழமைகளில் மூடப்பட்டாலும், வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூற...
|
|
|


