பொருத்தமானவர்களுக்கே பதவி – ஜனாதிபதி!
Tuesday, April 24th, 2018
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பொருத்தமானவர்களுக்கு மாத்திரமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சுக்களுக்கான அமைச்சர் பதவிகளுக்காக தகுதியுடையவர்களை மாத்திரமே நியமிக்கவுள்ளேன். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்நம்பிக்கையளிக்கும் வகையிலும், மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அமைச்சரவை அமைய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
தகவல் பரிமாற்றம் தொடர்பில் இலங்கையும் சிங்கப்பூரும் புரிந்துணர்வு உடன்படிக்கை!
நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி...
|
|
|


