நாட்டின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Friday, January 18th, 2019
நாட்டில் தற்போது நிலவும் குளிர்ச்சியான காலநிலையினை எதிர்வரும் நாட்களிலும் எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தின் சில பகுதிகளில் அதிகாலை வேளைகளில் பனி பொழிவு ஏற்படும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
முச்சக்கரவண்டிகளுக்கு இலவச மீற்றர் - வீதி பாதுகாப்புத் தொடர்பான தேசிய சபை!
ஊரடங்கு உத்தரவை மீறி பயணித்த குற்றத்தில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - பொலிசார் தெரிவிப...
எரிபொருளுக்காக 500 மில்லியன் கடன் - அமைச்சரவை அனுமதி!
|
|
|


