எரிபொருளுக்காக 500 மில்லியன் கடன் – அமைச்சரவை அனுமதி!
Tuesday, May 24th, 2022
இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!
70 நாளையும் கடந்து நடைபெறும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்!
வடக்கில் தங்கியுள்ள பிற மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரம் பேரையும் தற்போது அனுப்பும் சாத்தியம் இல்லை - ஆள...
|
|
|


