வட க்கின் அவை தலைவருக்கு திடீர் சுகயீனம்!
Thursday, March 30th, 2017
வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இன்று நடைபெ றவிருந்த வடக்கு மாகாணசபை அமர்வு ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
இலங்கையில் ஆரம்பிக்கப்படும் மேலும் 2 விமான சேவைகள் - கிடைத்தது அமைச்சரவை அனுமதி!
ஜனாதிபதித் தேர்தலுக்காக 8,000 உள்ளூர் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த திட்டம் -PAFRAL அமைப்பின் பணிப்பாள...
பல்வேறுபட்ட தரப்பினர் கோரிக்கைகளுடன் வருகை தந்திருந்த போதிலும் பிரதமர் ஹரிணியை சந்திக்க சந்தர்ப்பம்...
|
|
|


