காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விஷேட அறிவித்தல்!
Thursday, April 19th, 2018
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு காணாமல்போனோர் தொடர்பான பணியகம் அடுத்தமாத நடுப்பகுதியில் விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது அலுவலகப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்குச் சென்று அமர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும் அதற்கான தினங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காணாமல்போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.
Related posts:
2017 இல் உள்ளூராட்சி தேர்தல்!
புதிய வைரஸ் திரிபு தொடர்பான பரிசோதனை அறிக்கை இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் - ஸ்ரீ ஜயவர்தன...
இரு மடங்கில் அதிகரித்தது அப்பியாச கொப்பிகளின் விலைகள் - இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தலைவர் கவல...
|
|
|
சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்து...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...
மூன்று ஆண்டுகளுக்குள் அஸ்வெசும நிவாரணம் நிறுத்தப்படும் - அமைச்சர் அனுபா பாஸ்குவேல் தெரிவிப்பு!


