பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும இராஜினாமா!
Thursday, March 22nd, 2018
புளத்சிங்கள பிரதேச ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்வதாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும அறிவித்துள்ளார்.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று ஒப்படைத்துள்ளார்.
Related posts:
ஒழுக்கம் இன்றி வந்தால் மறியல் செல்ல நேரிடும் - யாழ்ப்பாண நீதிமன்று எச்சரிக்கை!
யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அடங்கலாக வடக்கில் 21 பேருக்கு கொரோனா!
யாழ். பல்கலையில் இந்த வருடம்முதல் சுற்றுலாத்துறையும், விருந்தோம்பலும் கற்கைநெறி ஆரம்பம் !
|
|
|


