அவசரகாலச்சட்டம் நீக்கம் – அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
Monday, March 19th, 2018
அவசரகால நிலை தொடர்பான பிரகடனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைவாக நீக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக நேற்று நள்ளிரவிலிருந்து இதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக கடந்த 6ஆம் திகதி அவசரகாலச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது - பிரித்தானியா அறிவிப்பு!
பாகிஸ்தானில் இலங்கையர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 100 பேர் கைது - பாகிஸ்தான் வெட்கப்பட வேண்...
வழக்கின் தீர்ப்பு கிடைத்ததும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்...
|
|
|


