நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி நிரல் நடைமுறை!
Wednesday, March 7th, 2018
பத்தரமுல்ல நாடாளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து மேலதிக வீதி ஒழுங்கு நிரல் நடைமுறை இடம்பெறவுள்ளது.
பத்தரமுல்ல பாராளுமன்ற சுற்றுவட்டத்திலிருந்து ராஜகிரிய மேம்பாலம் ஊடாக ஆயுர்வேத வைத்தியசாலை சந்தி வரையிலும், பொரளை சந்தி வழியாக மேலதிக வீதி நிரல்களை நடைமுறைப்படுத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தீர்மானித்துள்ளது.
இந்நடைமுறை, நாளை(08) முதல் வார நாட்களில் காலை 6.30 இலிருந்து காலை 9.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளது.
Related posts:
உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் 7 ஆம் திகதி அரச பொது விடுமுறை - ஜனாதிபதி அறிவிப்பு!
ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்த கொள்ளையர்ககள் பொலிஸாரால் கைது!
சாட்சிய பதிவுகளுக்கு ஊடகங்களை அனுமதிப்பதில்லை - நாடாளுமன்ற தெரிவுக்குழு!
|
|
|


