உழைப்பாளர் தினம் கொண்டாடப்படும் 7 ஆம் திகதி அரச பொது விடுமுறை – ஜனாதிபதி அறிவிப்பு!
Friday, April 6th, 2018
சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்படவுள்ள மே மாதம் 7ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் காப்புறுதி பணத்தை விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை - வெளிநாட்ட...
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!
ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் ஊட்டச்சத்து - சுகாதார அமைச்சின் செயலா...
|
|
|


