கட்சி செயலாளர்கள் – மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்!
Tuesday, December 26th, 2017
உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கட்சி செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
கட்சி செயலாளர்களுடான சந்திப்பு எதிர்வரும் 27ம் திகதியும்இ மாவட்ட செயலாளர்களுடான சந்திப்பு எதிர்வரும் 28ம் திகதியும் இடம்பெறும்.
Related posts:
எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் - ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்...
மூன்று மணி நேரத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் - போக்குவரத்துத்துறை ராஜாங்க அமைச்சர்!
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!
|
|
|


