சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி!
Monday, December 18th, 2017
சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான முதல் படியாக, உள்ளூராட்சி மன்ற தேர்தலை பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஹப்புத்தளையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
Related posts:
பல்கலை கல்விசாரா ஊழியர்களுடன் இன்று பேச்சு!
காலநிலை சீர்கேடு; டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்பு அதிகரிப்பு!
ஒருங்கிணைந்த சுற்றுலா வலயத்தை உருவாக்குவது தொடர்பில் இலங்கை - மாலைதீவு இடையில் கலந்துரையாடல்!.
|
|
|


