பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புதிய லொத்தர் அறிமுகம்!
Sunday, May 29th, 2016
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக புதிய லொத்தர் ஒன்று அறிமுகப்படுத்துவதாக தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.
நிதியமைச்சின் அனுமதியுடன் அந்த லொத்தரை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியடைந்திருப்பதாக அந்த சபை கூறியுள்ளது.
அந்த லொத்தருக்கு மனிதாபிமான செயற்பாடு என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்றையதினம் அந்த லொத்தர் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று தேசிய லொத்தர் சபை கூறியுள்ளது.
Related posts:
சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் - ரஞ்சித் மத்தும பண்டார!
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று ஆராய்வு!
அம்பாறை தமிழர்களுக்கு இறைவனினால் அனுப்பப்பட்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா - திருக்கோயில் பிரதேச வர்த்த...
|
|
|


