சமூக நலன்களுக்காக மட்டும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துங்கள் – ரஞ்சித் மத்தும பண்டார!
Wednesday, March 14th, 2018
சமூக வலைத்தளங்களை சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். ஆகவே சமூக வலைத்தளங்களை கண்காணிப்பது அவசியமாகிறது என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரதெரிவித்துள்ளார்.
கண்டியில் கடந்த 24 மணித்தியாலங்களில் எதுவித வன்முறைகளும் அறிவிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!
யாழ். குடாநாட்டில் அதிகரித்த பாதுகாப்பு!
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!
|
|
|


