உள்ளூராட்சி மன்றங்கள் 40க்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியீடு!
Monday, November 27th, 2017
உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான வர்த்தமானியில், ஏற்பட்டிருந்த 40 உள்ளுராட்சி மன்றங்கள் தொடர்பான அச்சிட்டுப் பிரச்சினை திருத்தப்பட்டு வெளியிடப்படவுள்ளது
தற்போது 336 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றுள் பிரச்சினைகள் அற்ற உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 93 ஆக உள்ளது
இதேவேளை, பிரச்சினைகள் அற்ற 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல் அலுவலர்களுக்கு நேற்று ஆலோசனைகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106