2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு!

Saturday, December 1st, 2018

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரையின் படி 2 ஆயிரத்து 891 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரங்களில் இதற்கான நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டதாகவும், அதனடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts:


கட்டிட புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்வதற்கானநிதியுதவியினை பெற்றுத் தாருங்கள் - ஈ.பி.டி.பி கட்சியிடம...
மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கும் நோக்கில் 18 வீத வற் வரியை 15 வீதமாக குறைக்க அரசாங்கம் தீர்மா...
தொடரும் சீரற்ற காலநிலை - 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...