யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் !
Sunday, December 24th, 2023
யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.
நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
இதேவேளை, ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600 ரூபாவிலிருந்து 900 ரூபாவரை விற்பனை செய்யப்படு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அரிசிக் கொள்வனவில் மக்கள் கவனம் தேவை நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரிக்கை
நுளம்புக்கடிக்கு அதிகம் ஆளாகுவது மது அருந்துபவர்கள் - ஆய்வில் தகவல்!
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் - நாட...
|
|
|


