அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கை வருகை!
Tuesday, October 31st, 2017
அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் இஸ்ரேலியப் பயணத்தை நிறைவு செய்து கொண்டு இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அவர்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
பொருளாதார உறவுகளை வலுப்படுத்தல், பாதுகாப்பு ஈடுபாடுகள், நாடுகடந்த குற்றங்கள் – குறிப்பாக ஆட்களைக் கடத்துதலுக்கு எதிராகஇணைந்து செயற்படுதல் தொடர்பாகக் கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Related posts:
வடபகுதி மீனவ அபிவிருத்தி திட்டத்திற்கான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாடாளுமன்றம் ஒப்புதல்!
அரிசி, பருப்பு விலைகள் குறைப்பு!
இலங்கைக்கான புதிய இந்திய துணைத்தூதுவர் சங்கர் பாலசந்திரன் பதவிளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்!
|
|
|


