O/L பரீட்சைக்கான விண்ணப்பிக்கலாம்!
Friday, May 5th, 2017
2017 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் இன்று தொடக்கம் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 31ம் திகதியுடன் விண்ணப்பங்களை பொறுப்பேற்கும் நடவடிக்கை நிறைவடையும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
Related posts:
உலக அறிவுச் சுட்டெண்ணில் தெற்காசிய நாடுகளில் இலங்கை முதலிடம்!
இலங்கை - டாக்காவுக்கிடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Fits Air விமான சேவை நடவடிக்கை !
ஐந்து வருடங்களே ஜனாதிபதியின் பதவிக்காலம் - உயர் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் அறிவிப்பு!
|
|
|
குடிநீர் கட்டண அதிகரிப்பை ஏற்கமுடியாது : ஆதரித்தவர்களே பரிகாரம் வழங்கவேண்டும் - ஈ.பி.டி.பியின் யாழ் ...
எரிபொருள் துறையில் புதிய திட்டங்கள் - ஷெல் இன்டர்நெஷனல் நிறுவனம் வரையறுக்கப்பட்ட ஆர்.எம்.பார்க் நிறு...
ஓகஸ்ட் மாதத்திலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் - நிதி இராஜாங்க ...


