யாழ்ப்பாணத்தில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்க நடவடிக்கை!
Friday, October 27th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் நெற்கதிர்களை உலர வைப்பதற்காக மூன்று இடங்களில் நெல் உலர்த்தி மேடைகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்ப:கின்றது.
இவை இந்த வருடத்திற்குள் அமைக்கப்பட்டு முடிவுறுத்தப்படுமென்று மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.
தொல்புரம், கரவெட்டி, தனங்களப்பு ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இந்த நெற்கதிர்களை உலரவைக்கும் மேடைகள் ஒவ்வொன்றும் 5 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று - மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...
டொலர் மாத்திரமே பயன்படுத்த வேண்டும்- பிரிக்ஸ் நாடுகளுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை!
|
|
|


