கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று – மாகாண சபைத் தேர்தல் குறித்து ஆராயப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!

Monday, December 28th, 2020

அரச கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன்படி இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதார சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் - தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அ...
வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரிப்பு - இலங்கை...