பருவ சீட்டு வைத்திருப்பவர்களுக்கான சலுகை!
Friday, October 13th, 2017
புகையிரத்தில் பயணிப்பதற்கான பருவ சீட்டு வைத்திருப்பவர்கள் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் கட்டணமின்றி இலவசமாக செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகையிரத சாரதிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினால் இந்த மாற்று வழி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளிலும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
நந்திக்கடல் ஆழமாக்கப்பட்டால் 4000 க்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
'சதொச'வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம் முன்னெடுப்பு!
அரச நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை - நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும...
|
|
|


