பேருந்து விபத்து – சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் பலி!
Monday, August 28th, 2017
பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதுளை சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் 34 வயதான சிறைச்சாலை உத்தியோகஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.பதுளை சிறைச்சாலையில் இருந்த சந்தேக நபர்களை, அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒப்படைத்து விட்டு மீண்டும் திரும்பி செல்லும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Related posts:
மீண்டும் வறட்சி : அரச தலைவர்களுக்கு அறிக்கை சமர்ப்பிப்பு!
மாகாணசபை தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் - பிரதமர் ரணில் !
இன்புலுவன்ஸா வைரஸ் பரவும் நிலை அதிகரிப்பு - முகக்கவசம் அணியுங்கள் – விசேட வைத்தியர் அறிவுறுத்து!
|
|
|


