மாகாணசபை தேர்தல் அனைத்தும் ஒரே தினத்தில் – பிரதமர் ரணில் !
Friday, June 8th, 2018
மாகாண சபை தேர்தல்கள் அனைத்தையும் ஒரே தினத்தில் வைக்க அரசு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி தற்பொழுது கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைகள் மற்றும் கலைக்கப்படவுள்ள மாகாண சபைகள் அனைத்தினதும் தேர்தலை ஒரே தினத்தில் வைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
அடுத்த பாராளுமன்றத்தின் போது இது தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துiயாடத் தயார் என பிரதமர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயணிகள் படகு சேவை நடத்தியவருக்குப் பிணை!
5,000 ரூபா கொடுப்பனவில் முறைகேடு: இழந்த பணத்தை மீள பெற நடவடிக்கை என தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கண...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்க தயார் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்பு!
|
|
|


