சீரற்ற காலநிலை: மண் சரிவு ஏற்படும் அபாயம் !
Sunday, May 15th, 2016
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
பதுளை, மாத்தளை, கண்டி, நுவரலியா, கேகாலை, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் மொனராகல ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால், குறித்த மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்படுமாறும் குறித்த திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
தெல்லிப்பழையில் இந்திய அரசின் அனுசரணையில் திறந்து வைக்கப்பட்ட அலுமினியத் தொழிற்சாலை!
உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால் மீண்டும் நீதிமன்றம் செல்வோம் - எச்சரிக்கின்றது பெப்ரல் அ...
NPP அரசின் உறுப்பினர் பொய்யான பரப்புரை - ரணகளமான வேலணை பிரதேச சபை அமர்வு!
|
|
|


