மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

Monday, November 8th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ணத்துக்கான, நான்கு முனை கால்பந்தாட்டப் போட்டியின் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி, இன்று இலங்கை வந்தடைந்தார்.

மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம்  புறப்பட்டு, இன்று காலை 9.40 அளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைந்துள்ளார்.

000

Related posts:

மன உளைச்சலே பெறுபேற்று வீழ்ச்சிக்கு காரணம் - இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஸ்டாலின் தெரிவிப்பு!
20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்...
டெல்டா வைரஸ் பரவல் இலங்கையில் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கக் கூடும் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசு...

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு இலங்கைப் பெண்கள் விற்பனை - ஓமானிய துாதரக அதிகாரி பணியில் இரு...
இந்தியா பாதுகாப்பாக இருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் - இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோ...
மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலான கல்வி முறைமையிலிருந்து தற்போதைய இளம் தலைமுறையினரை விடுவிப்பதே இல...