வடமாகாண சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு!

Monday, July 24th, 2017

நீதிபதி மாணிக்கவாசகம் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர்கள் மீது  மேற்கொள்ளப்பட்ட  துப்பாக்கிச் சூட்டு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் இடம்பெறுகின்றது.

இதன்படி வடக்கு மாகாண சட்டத்தரணிகள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் அறிவித்துள்ளது.

இதனால் இன்றையதினம் நடைபெறவிருந்த நீதிமன்ற செயற்பாடுகள் நடைபெறமாட்டாது என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

வரவு செலவுத் திட்டத்தின் 10 ஆம் நாள் குழுநிலை விவாதம் இன்று - நகர அபிவிருத்தி, வீடமைப்பு, தொழிலாளர் ...
ஒரு மில்லியனை அண்மிக்கும் இலங்கை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை – சுற்றுலா அதிகார சபை தெரி...
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டில் ஒரு மில்லி...