யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை
Tuesday, July 4th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை புதன்கிழமை(05) காலை-09 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாவற்குழி, கம்பர்மலை, மறவன்புலோ, தச்சன் தோப்பு, தனங்கிளப்பு, கோகிலாக்கண்டி, கேரதீவு வீதி, அறுகுவெளி ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு தாரை வார்க்கும் கொள்கை இந்த அரசாங்கத்துக்கு கிடையாது - அமைச்சர் ...
ரஷ்யாவின் பாதுகாப்பு பேரவையின் பிரதானி இலங்கை வருகை!
தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப்...
|
|
|


