மதங்களை மக்கள் புறக்கணிக்கின்னர் – மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!
Monday, September 9th, 2019
மக்கள் இடையே மத வாழ்க்கை தேவையில்லை என்ற எண்ணம் பரவி வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
களுத்துறை, கலமுல்ல பிரதேசத்தின் தேவாலயம் ஒன்றில் இடம்பெற்ற வைபத்தில் கலந்து கொண்டு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மேலும், கடந்த 40 வருடங்களாக உலகின் மக்கள் மதங்களை புறக்கணித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்டத்தில் ஏனைய மாவட்டங்களை போன்று கொரோனா தொற்று ஏற்படாதிருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பை அவசர...
ஐந்து தசாப்தங்களின் பின்னர் மாலைதீவிலிருந்து இரத்மலானைக்கு நேரடி விமான சேவை!
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் ஜனவரி மாதத்தில் மாத்திரம் 487.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்...
|
|
|


