முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் செயற்படவில்லை.
Wednesday, June 21st, 2017
மத்திய வங்கி ஆளுநர் செயற்பட வேண்டிய தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் செயற்படவில்லை என அரசாங்க கணக்காய்வாளர் குற்றம் சுமத்தியுள்ளார்
பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலம் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்தின்போது சட்டவிரோதமான முறையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்குமாயின், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக அது குறித்து விசாரிக்குமாறு ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
இவ்வருடம் உள்ளூராட்சி தேர்தல் இல்லை: மஹிந்த தேசப்பிரிய!
யாழ்ப்பாணத்தில் ஜனநாயக சுகாதார சேவைகள் சங்கம் அங்குரார்ப்பணம்!
சைட்டம் கல்லூரியை கொழும்பு பங்குச் சந்தையின் கீழ் பட்டியல் படுத்த முடிவு!
|
|
|


