நெல் சந்தைப்படுத்தல் சபையால் 22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல் கொள்வனவு!
Friday, March 22nd, 2019
22 ஆயிரம் மெற்றிக் டொன் நெல்லை தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபை கொள்வனவு செய்துள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.
இதில் 5200 மெற்றிக் டொன் அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 2500 மெற்றிக் டொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பீ.ஹெரிசன் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்றுமுதல் கடவுச்சீட்டு கட்டணத்தில் மாற்றங்கள்!
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெர...
|
|
|


