கோலாகலமாக இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!
Saturday, December 28th, 2024
.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா அரியாலை மகா மாரியம்மன் மண்டபத்தில் நேற்றையதினம் (27) மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது.
இதன்போது, நிகழ்வின் விருந்தினர்கள் தமிழரின் பாரம்பரிய கலை பண்பாட்டு நிகழ்வுகளுடன் நிகழ்வு மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
யாழ் மாவட்ட பதில் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஓய்வு பெற்ற யாழ் மாவட்ட செயலாளர் செ.பத்மநாதன், முதன்மை விருந்தினராகவும் வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ், ஓய்வு நிலை அழகியல் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலைஞர் வேல்.ஆனந்தன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் கலைஞர்களுக்கு ‘யாழ் முத்து’ விருது ‘இளங்கலைஞர் விருது’ வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.
000
Related posts:
கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சியைப் பூர்த்தி செய்த 3225 ஆசிரியர்களுக்கு நியமனம்!
சகல அமைச்சுகளுக்கும் உதவி செயலாளர்கள்: அரசாங்கம்!
தேர்தலை காலம் தாழ்த்தும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – எதிர்க்கட்சியினருக்கு தேர்தலின் போது மக்கள்...
|
|
|
தடுப்பூசியை உலகம் முழுவதும் விநியோகம் செய்தாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது - உலக சுகாதார அமைப்...
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிழப்பு - ...


