29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன!
Monday, June 5th, 2017
அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள் உள்ளிட்ட 29 பாடசாலைகள் சில தினங்களின் பின்னர் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அருகில் உள்ள பாடசாலையுடன் இணைந்து நடத்திச்செல்லவதற்குத் தேவையான அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
ஆளுநரை பதவி விலக்க முடியாது - அகில விராஜ்
பரமேஸ்வராச் சந்தியில் கோர விபத்து – ஒருவர் பலி – ஆபத்தான நிலையில் ஒருவர்!
உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் இயந்திரங்களாக மாறியுள்ளது வங்காள விரிகுடா பிராந்திய பொருளாதாரங்கள...
|
|
|


