மீட்பு பணிகளுக்கு 6 ஹெலிகொப்டர்கள் தயார் – விமானப்படை!

Wednesday, November 27th, 2024


அடைமழை காரணமாக அவசர காலங்களில் மக்களை மீட்க 6 ஹெலிகொப்டர்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் -பலாலி, இரத்மலானை, ஹிகுராக்கொட, , வீரவில, அம்பாறை, அனுராதபுரம் விமானப்படை தளங்களில் ஹெலிகொப்டர்கள்  தயார் செய்யப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் கிகனகே தெரிவித்தார்.

*மேலும், அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விசேட பயிற்சி பெற்ற விமானப்படை படைப்பிரிவின் விசேட அதிரடிப்படையினர் தயார்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106