சாதாரண பரீட்சைக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!
Monday, May 29th, 2017
2017 ஆம் ஆண்டில் சாதாரண பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி ஜூன் மாதம் 15 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள திணைக்களம், தமது உத்தியோகபூர்வ அறிவித்தல் மூலம் இதனை உறுதி செய்துள்ளது.இந்த மாதம் 31 ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கால நீடிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
துறைமுக நகர வேலை வாய்ப்புகளில் 75 வீதமானவை இலங்கையர்களுக்கே - விதிமுறை கொண்டுவரப்படும் என பிரதமர் ம...
2030 இல் இந்தியா பெரும் பொருளாதார வல்லாதிக்க நாடாக உருவாகும் - சர்வதேச எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனம்...
|
|
|


