டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Sunday, October 22nd, 2017
இவ் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 941 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.அதிகமான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
Related posts:
அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கியை ஒலிக்கச் செய்த குற்றச்சாட்டில் கல்லாறு பகுதியில் சந்தேக நபர் கைது!
ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க முறையான ஏற்பாட்டைச் செய்ய உத்தரவு!
வினாத்தாள் கசிவு விவகாரம் - விசாரணைகள் நிறைவடையும் வரையில் இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டாம் - மன...
|
|
|


