யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை
Saturday, July 22nd, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பாரமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்று சனிக்கிழமை(22) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் படி, இன்று சனிக்கிழமை(22) இயக்கச்சி மல்வில், இயக்கச்சி இராணுவ முகாம், கரந்தனை, முகாவில், கோவில் வயல் ஆகிய பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
டீசலின் உற்பத்தி வரி உயர்வு!
தேர்தல்கள் இடாப்பில் பெயர் இல்லையா - டிசெம்பர் 5ஆம் திகதிக்கு முன் அறிவிக்கவும்!
புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!
|
|
|


