இந்தியாவின் இரண்டாவது கப்பலும் இலங்கையை வந்ததடைந்தது
Monday, May 29th, 2017
இலங்கையில் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் முகமாக நிவாரணப்பொருட்களை வழங்குவதற்காக, இந்தியாவின் இரண்டாவது கப்பலான ஐ.என்.எஸ் ஷார்துல் கப்பல் கொழும்புத் துறைமுகத்தை இன்று(28) காலை வந்தடைந்தது.
இந்தக் கப்பல், மேலதிக படகுகள், இலங்கை அதிகாரிகளால் கோரப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய, அதிகளவான நிவாரணப்பொருட்களுடன் வந்தடைந்துள்ளது.
Related posts:
சீனாவில் பேருந்து விபத்து - 21 பேர் பலி!
தேர்தல் சட்டங்கள் திருத்தப்பட வேண்டிய முறைமை தொடர்பில் ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை நியமிக்க ப...
பொலித்தீன் பைகளுக்கு பதிலாக காகிதப் பைகள் - மேற்பார்வைக் குழு பரிந்துரை!
|
|
|


