இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை – அமைச்சர் தலதா அத்துகோரள!
Friday, May 12th, 2017
இஸ்ரேலுக்கு தொழிலுக்காக செல்லும் இலங்கையர்கள் அவர்களது தொழிற் காலம் முடிவடைந்தும் தொடர்ந்தும் அங்கு சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தொழில் காலம் முடிவடைந்தும் தொடர்ந்து இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!
கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் தேசிய திட்டம் !
எரிபொருளின் விலைகளில் திருத்தமா?
|
|
|


