இரத்துச் செய்யப்பட்டுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Friday, May 5th, 2017
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்..
எதிர்வரும்-08 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்கு நடைபெறவிருந்த யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
Related posts:
தரம் ஐந்து பரீட்சையில் சித்திப்பெற்ற மாணவர்களுக்கான அறிவித்தல்!
இரத்த தானம் செய்யுமாறு இரத்த வங்கி வேண்டுகோள்!
கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் இன்று அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்பினர்!
|
|
|


